"கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டை சுற்றி மோதல் தீவிரம்" - அதிபர் ஜெலன்ஸ்கி
கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டை சுற்றி நடைபெற்றுவரும் மோதல் தீவிரமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள உரையில் தெரிவித்துள்ளார்.
நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே பாக்முட் நகரை விட்டுக்கொடுக்க மாட்டோம் என களத்தில் உள்ள உக்ரைன் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments